கூட்டுறவு சங்க கூட்டமைப்பு

img

ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிட கூட்டுறவு சங்க கூட்டமைப்பு கோரிக்கை

கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவிக்க  வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 27) தலைமைச் செயலகத்தில் அத்துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜூ-விடம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.